Thrisha In Ponniyin Selvan Movie | Tamil Cinema | Kollywood | Trisha, who starred in Mani Ratnam's film, is joining Ponni's Selvan after a long Time.
சரித்திர திரைப்படமான பொன்னியின் செல்வன் படத்தில் நடிகை த்ரிஷா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார்.

Thrisha In Ponniyin Selvan Movie : சரித்திர நாவல் பொன்னியின் செல்வன். இந்த நாவலை படமாக்க உள்ளார் மணிரத்தினம்.

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் ஒரு சரித்திர நாவல் ஆகும். இந்த நாவலை படமாக்குவதற்கு அந்த காலம் முதல் இந்த காலம் வரை அனைத்து இயக்குனர்களும் முயற்சித்து வந்தனர்.

Trisha In Pooniyin selvan

தற்போது அதனை நிறைவேற்றி உள்ளார் மணிரத்தினம். மேலும், இப்பொழுது படத்தில் நடிக்க இருக்கும் கதாபாத்திரங்களின் தேர்வு நடைபெற்று கொண்டு இருக்கின்றது.

விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி மற்றும் அமிதாப் போன்ற பெரிய கூட்டத்துடன் இந்த படம் களமிறங்க உள்ள நிலையில் அந்த நட்சத்திர பட்டாளத்தில் மேலும் ஒரு நடிகை இணைய உள்ளார்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு சினிமா களத்தில் மீண்டும் மியாவ் நடிகை .!

முதல் முறையாக ஆயுத எழுத்து படத்தில் மணிரத்தினம் அவர்களின் இயக்கத்தில் நடித்த த்ரிஷா நீண்ட இடைவேளைக்கு பிறகு பொன்னியின் செல்வன் படத்தில் இணைய உள்ளார்.

இதனை பற்றின அதிகார பூர்வமான தகவல் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here