Three Films to Release on August 15 Update
Three Films to Release on August 15 Update

ஆகஸ்ட் 15ஆம் தேதி மூன்று படங்கள் வெளியாக உள்ளது.

தமிழ் சினிமாவில் அதிகமாக ஆகஸ்ட் மாதத்தில் படங்கள் வெளியாவது வழக்கம். அந்த வகையில் ஆகஸ்ட் 15ஆம் தேதி தொடர்ந்து மூன்று தமிழ் படங்கள் வெளியாக உள்ளது.

நடிகர் விக்ரம் நடிப்பிலும் பா ரஞ்சித் இயக்கத்திலும் உருவாகி உள்ள தங்கலான் திரைப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக உள்ளது.

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் இணைந்து நடித்துள்ள டிமாண்டி காலனி 2 படமும் வெளியாகிறது. இந்தப் படத்தை அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார்.

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாக உள்ள படம் ரகு தாத்தா. இந்தப் படத்தை சுமன் குமார் இயக்கிவுள்ளார்.

ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின ஸ்பெஷலாக இந்த மூன்று படங்கள் வெளியாக உள்ளது. நீங்க எந்த படத்துக்காக வெயிட் பண்றீங்க என்பதை எங்களோடு கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

குறிப்பாக ஆகஸ்ட் மாதத்தில் யோகி பாபு நடித்த போட் மற்றும் பிரசாந்த் நடிப்பில் வெளியாகி ஹிட் கொடுத்த அந்தகன் படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.