Thotti Jaya 

 Thotti Jaya  : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிம்பு இறுதியாக வெளியான வந்தா ராஜாவாக வருவேன் திரைப்படத்தை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார்.

யாரடி நீ மோகினி நாயகிக்கு திருமணம் – காதலர் இவர் தான்.!

ஆனால் தற்போது வரை இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கவில்லை. இந்நிலையில் கவுதம் கார்த்திக்குடன் முப்ஃடி படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிப்பதாக அறிவித்தார்.

 Thotti Jaya
Thotti Jaya

அதுபோக ஐக் இயக்கத்தில் எம்.ஆர்.ராதா பயோபிக்கில் சிம்பு நடிப்பதாகவும் சொல்லப்பட்டது. இதுபோக ஹரி, சீமான் கரு. பழனியப்பன் என அடுத்தடுத்து பல இயக்குனர்களின் படங்களில் சிம்பு நடிக்கிறார்.

சிம்புவுக்கு மனைவியாக போவது யார்? – டி. ராஜேந்தர் வெளியிட்ட தகவல்.!

தற்போது புதிதாக இன்னொரு படத்திலும் சிம்பு கமிட்டாகியுள்ளார். இது அவருடைய சூப்பர் ஹிட் படமான தொட்டி ஜெயா படத்தின் இரண்டாம் பாகம்.

தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கும் விஜய் – என்னவொரு மாஸ்டர் பிளான்!

விரைவில் தொடங்கவிருக்கும் இப்படத்தை முதல் பாகத்தை இயக்கிய துரையே இயக்கவுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.