Thoothuvalai Keerai : Health Tips, Beauty Tips, Daily Health Tips, Tamil Maruthuvam Tips, Top 10 Best Health Benefits, Health Tips Daily Life

Thoothuvalai Keerai :

Thoothuvalai Keerai :  * மலச்சிக்கலைப் போக்கும் சிறந்த மருத்துவ குணமுள்ள தாவரங்களில் உள்ள தூதுவளையும் ஒன்று. சிறப்பான மருத்துவ குணம் உடையது.

பயன்கள்:

* இருமல், சளி, ஆஸ்துமா இருப்பவர்கள் தூதுவளை இலையின் நடுவில் இருக்கும் முள்ளை எடுத்துவிட்டு இலையை மட்டும் மிளகு ரசத்தில் போட்டு கொதிக்க வைத்து குடிக்கலாம்.

புற்றுநோயை தடுக்கும் சிறந்த மூன்று பழங்கள் எவை என்று தெரியுமா உங்களுக்கு?. தெரிந்து கொள்ளுங்கள்!

* மலச்சிக்கலை போக்கும்.

* குழந்தைகளுக்கு இரண்டு அல்லது மூன்று இலையை எடுத்து கசக்கி அதிலிருந்து வெளிவரும் சாற்றுடன் தேன் கலந்து கொடுக்க சளியை எடுக்கும் தூதுவளை பொடி செய்து சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம்.

* வளர்ப்பு முறைகள்;
இதை சிறிய தொட்டிகளில் வைத்து வளர்க்கலாம். வெயிலில், நிழல் கலந்த பகுதியிலும் வளரத் தண்ணீர் அதிகமாக ஒன்றும் தேவையில்லை. பராமரிக்க எளிதானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here