Thookku Durai

Thookku Durai : தூக்கு துரை என்றால் என்ன தெரியுமா? புகைப்படத்துடன் கிடைத்த தகவல் இதோ உங்களுக்காக.

அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படத்தில் அவருக்கு தூக்கு துரை என பெயர் வைக்கப்பட்டுள்ளது, இது நேற்று இரவு வெளியாகி இருந்த மோஷன் போஸ்டரிலும் உறுதி செய்யப்பட்டு இருந்தது.

ஆனால் பலருக்கும் தூக்கு துரை என்ற பெயர் ஏன் வைக்கப்பட்டுள்ளது என்பது தெரியாமல் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது இது குறித்து விசாரித்ததற்கு தூக்கு துரை என்பது கடவுளின் பெயராம். மதுரை பகுதியை சேர்ந்தவர்கள் வணங்கும் குல தெய்வம் என்பது தெரிய வந்துள்ளது.

இதன் மூலம் அஜித்தை மதுரை மக்கள் கடவுளாக நினைக்கும் மனிதராக விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார் என்பது தெரிய வருகிறது.

 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.