Thittam Pottu Thirudura Koottam Review | Kalakkal Cinema Reviews | Parthiban | Dennial Anope | Chandramouli | Satna | Tamil CInema News
சுதர் இயக்கத்தில் சந்திரமௌலி ( சந்திரன் ), பார்த்திபன், சட்னா, சாம்ஸ், பிக் பாஸ் டேனியல் அனோப் பாப் மற்றும் பலர் இணைந்துள்ள நடித்துள்ள திரைப்படம் திட்டம் போட்டு திருடுற கூட்டம்.

Thittam Pottu Thirudura Koottam Review : ரகுநாதன் பி.எஸ் தயாரித்துள்ள இந்த படத்தை SDC பிக்ஸர்ஸ் நிறுவனம் ரிலீஸ் செய்துள்ளது. வாங்க இந்த படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம்.

படத்தின் கதைக்களம் :

சந்திரமௌலி ( சந்திரன் ), பார்த்திபன், பிக் பாஸ் டேனியல் அனோப் பாப், சாம்ஸ் என நால்வரும் சிறுசிறு திருட்டுகளை செய்து வருகின்றனர். இறுதியில் உலக கோப்பையையே திருட பிளான் போடுகின்றனர். அதற்கான என்னவெல்லாம் முயற்சி செய்கிறார்கள்? இறுதியில் என்ன நடந்தது என்பது தான் இப்படத்தின் கதைக்களம்.

கவின் போனது இருக்கட்டும்.. இந்த வாரம் வெளியேற போவது யார் தெரியுமா? – இதோ ஓட்டிங் நிலவரம்.!

படத்தை பற்றிய அலசல் :

நடிப்பு :

பொதுவாகவே படத்தில் நடித்துள்ள அனைவருமே தங்களின் கதாப்பாத்திரங்களை அறிந்து சிறப்பாக நடித்துள்ளனர். குறிப்பாக சந்திரமௌலி, பார்த்திபனின் நடிப்பு அருமை.

தொழில்நுட்பம் :

இசை :

அஸ்வந்தின் பின்னணி இசை படத்திற்கு அழகு சேர்த்துள்ளது.

ஒளிப்பதிவு :

மார்ட்டின் ஜோவின் ஒளிப்பதிவு அருமை.

எடிட்டிங் :

வெங்கட் ரமணன் படத்திற்கு என்ன தேவை என்பதை அறிந்து கத்தரி போட்டு கச்சிதமான படமாக கொடுத்துள்ளார்.

இயக்கம் :

சுதர் இந்த படத்தை அழகான காமெடி படமாக கொண்டு சென்றுள்ளார். ரசிகர்கள் ரசிக்கும் படியான படத்தை கொடுத்துள்ளார்.

தம்ப்ஸ் அப் :

1. நடிப்பு
2. காமெடி
3. இசை

தம்ப்ஸ் டவுன் :

1. வழக்கமான லாஜிக்கள் தவறுகள்.

REVIEW OVERVIEW
திட்டம் போட்டு திருடுற கூட்டம் விமர்சனம்
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.
thittam-pottu-thirudura-koottam-reviewமொத்தத்தில் திட்டம் போட்டு திருடுற கூட்டம் ஒரு கலக்கலான காமெடி கலாட்டா தான்.