Viswasam Movie

Ajith Fans Video : திருச்செந்தூரில் அஜித் ரசிகர்கள் சுமார் 4000 சதுர அடியில் பேனர் வைத்து அந்த பகுதியையே அதிர வைத்துள்ளனர்.

தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வாசம் படம் நாளை முதல் உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது.

ரசிகர்கள் பலரும் இப்படத்திற்காகவும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக உள்ள பேட்ட படத்திற்காகவும் மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

[ இதையும் படிங்க : நான் நடிக்க வந்திருக்கேன்.. சண்டை போட இல்ல – தல அஜித் அதிரடி கருத்து.! ]

தமிழகம் முழுவதும் உள்ள அஜித் ரசிகர்கள் பல இடங்களில் பல விதமாக கட் அவுட், பேனர் என அசத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது திருச்செந்தூர் பகுதியில் உள்ள அஜித் ரசிகர்கள் ஒன்றிணைந்து சுமார் 4000 சதுர அடியில் பேனர் வைத்து அதிர வைத்துள்ளனர்.

அந்த பேனரை வீடியோவாக எடுத்து அஜித் ரசிகர்கள் சமூக வளையதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.

[ இதையும் படிங்க : விஸ்வாசம் கிளைமாக்ஸ் சீக்ரெட்டை உடைத்த பிரபலம் – இது செம ட்ரீட் தான்.! ] 

அதே போல் வங்க கடலிலும் அஜித் ரசிகர்கள் பேனர் கட்டி விஸ்வாசம் படத்தை வரவேற்கும் வீடியோவும் வெளியாகியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.