Thiruchendur Temple : 

🔯 திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் அமைந்துள்ள தீர்த்தங்களுள் ஒன்றாகும். இது மிகவும் புண்ணியமான தீர்த்தம் ஆகும்.

இந்த தீர்த்தத்தில் ஆண்டுதோறும் இலட்சக்கணக்கானோர் நீராடுகின்றனர்.

தினமும் கந்த சஷ்டி கவசம் படிப்பதனால் கிடைக்கும் பலன்கள், பற்றி தெரிந்து கொள்வோமா?

🔯 பல சிறப்புக்கள் பெற்ற இந்த கோவிலில் பலரையும் அதிசயத்தில் ஆழ்த்தும் ஒரு கிணறு உள்ளது. அது தான் நாழிக்கிணறு.

🔯 சூரபதுமன் என்ற அசுரனை அழிப்பதற்காக முருகப்பெருமான் தன் படைகளுடன் திருச்செந்தூரில் முகாமிட்டு இருந்தார். அப்பொழுது படைவீரர்களின் தாகத்தினை தீர்ப்பதற்காக தன் வேலினால் இந்த கிணற்றை உருவாக்கியதாக புராணங்கள் கூறுகின்றன்.

வயிற்றில் ஏற்படும் கடக் முடக் சத்தம் ஏன் வருகிறது?. தெரிந்து கொள்வோமா?

🔯 இந்த தீர்த்தம் கடலுக்கு மிக அருகில் இருந்தாலும் இதன் நீர் இனிப்பு சுவை கொண்டுள்ளது. மேலும் இது அள்ள அள்ள குறையாத நீர்நிலையாகவும் திகழ்கிறது.

🔯 திருச்செந்தூருக்குச் சென்று கடவுளைத் தரிசிக்கும் முன்பு முதலில் கடலில் நீராட வேண்டும்.

பின் ஈரத்துணியுடனேயே கடற்கரையில் உள்ள நாழிக்கிணற்றில் படிகளில் இறங்கி அங்குள்ள ஊற்றில் குளித்துவிட்டு பின்னர் கோவிலுக்கு செல்லலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here