Thinai arisi sadam Recipe : South Indian Recipe, Easy Rice Recipe, Veg Recipes of India, Quick And Easy Recipes, Indian Recipes, Easy Recipe

Thinai Arisi Sadam Recipe :

தினை சாதம்:

தேவையான பொருட்கள்:
தினை – 1 1/2 கப்,
எள் – 150 கிராம்,
உளுத்தம் பருப்பு – 50 கிராம்,
காய்ந்த மிளகாய் -6,
வேர்க்கடலை – 50 கிராம்,
உப்பு – தேவைக்கேற்ப, நல்லெண்ணெய் – தேவையான அளவு, கடுகு – சிறிதளவு,
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை,
கடலை பருப்பு – சிறிதளவு, பெருங்காயத்தூள் – சிறிதளவு.

செய்முறை:

1) திணையை ஒரு கப்புக்கு இரண்டரை பங்கு என்ற விகிதத்தில் தண்ணீர் விட்டு வேகவைக்கவேண்டும். ஒரு தட்டில் பரப்பி ஆற விட வேண்டும்.

கவர்ச்சியான மாடர்ன் உடையில் கிறங்கடிக்கும் இந்துஜா – ஷாக்கிங் புகைப்படங்கள்!

2) நல்லெண்ணெயில் எள், காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும்.

3) ஒரு கடாயில் நல்லெண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, வேர் கடலை போட்டு தாளித்த பின் மஞ்சள் தூளை சேர்க்கவும்.

4) இதில் தினை சாதத்தைப் போட்டு எள்ளுப் பொடியைத் தூவி கிளறி இறக்கவும்.

5) சுவையான தினை சாதம் தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here