
Thimiru Pudichavan Movie Stills : Actor Vijay Antony, Actress Nivetha Pethuraj, Lakshmy Ramakrishnan and Daniel Balaji starrer Thimiru Pudichavan Movie Gallery. Directed by Ganeshaa, Music by Vijay Antony. Produced by Fatima Vijay Antony.
Actor Vijay Antony starrer Thimiru Pudichavan Film Gallery
Vijay Antony at Thimiru Pudichavan Tamil Movie Photos
Actor Vijay Antony ‘s cop actioner Thimiru Pudichavan Tamil Movie Gallery
திமிரு புடிச்சவன் படத்தில் முதன் முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் விஜய் ஆண்டனி.
இவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் தயாரிக்கும் இப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைக்கிறார்.
எஸ்.எஸ்.ராஜமெளலியிடம் உதவியாளராகப் பணியாற்றியவர் கணேஷா இப்-படத்தை இயக்கியுள்ளார்.
இந்நிலையில் ‘திமிரு புடிச்சவன்’படம் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளதாக படக்குழு சார்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.