Theri Remake
Theri Remake

தெறி பட ரிமேக்கால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தது மட்டுமில்லாமல் கோபமடைந்துள்ளனர்.

Theri Remake – தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபீஸ் கிங்கான தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளியான திரைப்படம் தெறி. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி படமாக இப்படம் அமைந்தது.

பிரசன்னா, ஸ்னேகா காதல் ஜோடியின் நிலை – வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் ஷாக்.!

தற்போது இந்த படத்தை இலங்கையில் ரிமேக் செய்துள்ளனர். அதற்கான ட்ரைலர் தற்போது வெளியாகி விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

மெகா ஹிட்டான தெறி படத்தை இதை விட கேவலமா மோசமாக யாராலும் ரீமேக் செய்ய முடியாது என விமர்சனமா செய்து வருகின்றன்றனர்.

YouTube video