Theri Movie Hindi Remake Update
Theri Movie Hindi Remake Update

தளபதி விஜயின் தெறி திரைப்படம் இந்தியில் ரீமேக் ஆக உள்ளது. ஹீரோவாக யார் நடிப்பார் என்பது குறித்தும் தெரிய வந்துள்ளது.

Theri Movie Hindi Remake Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தெறி.

தற்போது இந்த திரைப்படம் இந்தியில் ரீமேக் ஆக இருப்பதாக தெரிய வந்துள்ளது. மேலும் இப்படத்தில் வருண் தவான் நாயகனாக நடிக்க அட்லீ இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீங்க எதிர்பார்க்கிறது நடக்கவே நடக்காது.. விஜய்யின் பிறந்த நாளுக்கும் மாஸ்டர் ரிலீஸ் இல்லை – வெளியான அதிர்ச்சி தகவல்.!

சமீபத்தில் தெறி படம் குறித்து அட்லீ ஒரு பதிவை பதிவிட்டு இருந்த போது அந்த அந்தப் பதிவை வருண் தவான் லைக் செய்து இருந்தார். இதனால் அவர் தான் இதில் நாயகனாக நடிப்பார் என பேசப்பட்டு வருகிறது.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெகு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.