Theri Movie Album Record
Theri Movie Album Record

நான்கு வருடத்திற்கு பிறகு விஜய்யின் படம் படைத்துள்ள பிரம்மாண்ட சாதனை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Theri Movie Album Record : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாக்கிய மாஸ்டர் திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

ரசிகர்கள் அனைவரும் இப்படத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். படத்தின் டீசர் அல்லது ட்ரெய்லர் வெளியீட்டு வெளியாகாதா என எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் தற்போது தெறி படத்தின் சாதனை குறித்த அறிவிப்பு ரசிகர்களை உற்சாகம் அடைய செய்துள்ளது.

வெளியாகிறது தளபதி 65 குறித்த அறிவிப்பு – கொண்டாட்டத்துக்கு தயாராகுங்க ரசிகர்களே!

யூடியூபில் திரைப்படத்தின் இசை ஆல்பம் 300 மில்லியன் பார்வையாளர்களை பெற்று புதிய சாதனை நிகழ்த்தியுள்ளது.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சோனி நிறுவனம் வெளியிட்டுள்ளது. விஜய் படத்தை பற்றி ஏதாவது அப்டேட் வெளிவராதா என காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த அறிவிப்பு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெறி திரைப்படம் தான் விஜய் மற்றும் அட்லி இணைந்த முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

சோனி நிறுவனத்தின் இந்த அறிவிப்புக்கு ரசிகர்களின் சில கமெண்ட்ஸ்

https://twitter.com/Itz_MNK18/status/1273897914469715968?s=19