Theri Baby Nainika
தெறி பேபி நைனிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தளபதி விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தெறி. அட்லீ இயக்கி இருந்த இந்த மெகா ஹிட் படத்தில் விஜயின் மகளாக நடித்திருந்தவர் நைனிகா.

இவர் பிரபல தமிழ் நடிகையான மீனாவின் மகள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. தெறி படத்திற்கு பிறகு சில படங்களில் நடித்திருந்தார்.

தற்போது படிப்பில் கவனம் செலுத்தி வரும் நைனிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மீனா மற்றும் இன்னொரு பெண்மணியுடன் சேர்ந்து நைனிகா செல்பி எடுத்து கொண்டுள்ளார். பார்ப்பதற்கு ஆளே தெரியாத அளவிற்கு மாறியுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்

Nainika

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.