Theri
தெறி படத்தில் விஜய், சமந்தாவின் மகளாக கை குழந்தையாக நடித்திருந்த குழந்தையின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். அட்லீ இயக்கத்தில் இவர் சமந்தாவுடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்த திரைப்படம் தெறி.

இந்த படத்தில் விஜயின் மகளாக மீனாவின் மகள் நைனிகா நடித்திருந்தார். மேலும் பிளாஷ்பேக் காட்சியில் இவர்களுக்கு குழந்தை ஒன்று பிறப்பது போல காட்சி இருக்கும்.

அந்த கை குழந்தையின் தற்போதைய புகைப்படம் இணையத்தில் வெளியாகி படு வைரலாகி வருகிறது. அந்த பாப்பாவா இது? என ஆச்சரியத்துடன் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Theri Baby

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.