மாயோன் பட டீசரை பாராட்டி பதிவு செய்துள்ளது மெர்சல் பட தயாரிப்பு நிறுவனம்.

Thenandaal Films Wishes to Maayon Team : தமிழ் சினிமாவில் டபுள் மீனிங் ப்ரொடக்சன் நிறுவனத்தின் சார்பாக அருள்மொழி மாணிக்கம் அவர்களை தயாரிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் மாயோன். சிபி சத்யராஜ் நடிப்பில் உருவாக்கியுள்ள இந்த திரைப்படத்தை என் கிஷோர் இயக்கத்தில் இந்த திரைப்படம் உருவாகி உள்ளது. ராம்பிரசாத் ஒளிப்பதிவு செய்ய இளையராஜா இசையமைத்துள்ளார்.

மேலும் இந்த படத்தில் தான்யா ரவிச்சந்திரன் நாயகியாக நடிக்க டத்தோ ராதாரவி, கே எஸ் ரவிக்குமார், பகவதி பெருமாள், ஹரிஷ் பேரடி, அராஷா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மகாபாரதம் வழங்கிய ஆயுதபூஜை.!

இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. வழக்கமாக வெளியாகும் டீசரை காட்டிலும் புது முயற்சியாக பார்வையற்றவர்களுக்கு பிரத்தியேக டீசரை படக்குழுவினர் வாய்ப்பிருந்தது. இதற்கு ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் என பலரிடம் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வந்தன.

உங்க நைனா இந்த Shirt போட்ட Suresh Raina மாதிரி இருப்பாரு – Bala Marana Troll..! | VJ Archana | Trend

தற்போது மாயோன் படக்குழுவினரின் இந்த முயற்சியை மெர்சல் பட தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெகுவாகப் பாராட்டி டீசரை ஷேர் செய்துள்ளது.