மெர்சல் பட தயாரிப்பாளர் முரளியின் உடல் நிலை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Thenaandaal Murali Health Status : தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம். இந்த நிறுவனத்தின் தயாரிப்பாளர் முரளியின் முரளி அவர்களுக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.

மெர்சல் பட தயாரிப்பாளர் முரளியின் உடல் நிலை நிலவரம் என்ன? வெளியான லேட்டஸ்ட் தகவல்

இந்த நிலையில் தற்போது தேனாண்டாள் ஃபிலிம்ஸ் முரளி நலமுடன் இருப்பதாகவும் அவருக்கு இதயத்தில் இருந்த அடைப்பு கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.