தீ தளபதி பாடலின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ ட்ரெண்டிங்காகி வருகிறது.

தமிழ் சினிமாவில் டாப் ஹீரோவாக திகழ்ந்து கொண்டிருக்கும் தளபதி விஜய் அவர்களின் நடிப்பில் அண்மையில் வெளியான வாரிசு திரைப்படம் குடும்பங்களால் கொண்டாடப்பட்டு திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு வசூல் வேட்டை ஆடி வருகிறது.

தீ தளபதி பாடலுக்கு நடன பயிற்சி மேற்கொண்ட தளபதி விஜய்!!… இணையத்தில் ட்ரெண்டிங்காகும் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ.!

இப்படத்தில் தமன் இசையில் உருவாகி இருந்த அனைத்து பாடல்களும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இப்படத்தில் இடம்பெற்றிருந்த தீ தளபதி என்னும் பாடலின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி ட்ரெண்டிங்காகி வருகிறது.

தீ தளபதி பாடலுக்கு நடன பயிற்சி மேற்கொண்ட தளபதி விஜய்!!… இணையத்தில் ட்ரெண்டிங்காகும் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ.!

அந்த வீடியோவில் தீ தளபதி பாடலுக்கு நடிகர் விஜய் அவர்கள் டான்ஸ் மாஸ்டருடன் இணைந்து நடனப் பயிற்சி மேற்கொண்டு இருக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இதனை ரசிகர்கள் இணையத்தில் அதிக அளவில் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.