Theatres Opening Date in Tamilnadu
Theatres Opening Date in Tamilnadu

தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்படுவது எப்போது என்பது குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.

Theatres Opening Date in Tamilnadu : சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் பரவல் காரணமாக உலக நாடுகள் அனைத்திலும் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இதன் காரணமாக திரையரங்குகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன. தற்போது இந்தியா முழுவதும் 50 சதவீத பார்வையாளர்களுடன் அக்டோபர் 15-ஆம் தேதி முதல் திரையரங்குகளை திறக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தமிழகத்தின் தியேட்டர்கள் இறப்பு குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியாகும் இந்த நிலையில் தற்போது இது குறித்த தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

வரும் அக்டோபர் 22 ஆம் தேதி முதல் தமிழகத்தில் 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகளை திறக்க அனுமதி அளிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு தரப்பில் இருந்து விரைவில் வெளியிடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.