Theaters Announcement About NKP Success - Inside the Full List | Thala Ajith | Kollywood Cinema News | Tamil Cinema News | Nerkonda Paarvai
நேர்கொண்ட பார்வை திரைப்படம் மெகா ஹிட் திரைப்படம் என பல திரையரங்குகள் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளன.

Theaters Announcement About NKP : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படம் தொடர்ந்து வெற்றி நடை போட்டு வருகிறது, ரசிகர்களும் மக்களும் படத்தை பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது இப்படம் ஹிட் இல்ல மெகா ஹிட் என பல தியேட்டர்கள் அறிவித்துள்ளன. இதோ அந்த அறிவிப்புகள்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.