Theal Movie Satellite Rights Bought by Vijay TV : Prabhudeva | Suriya | | Kollywood | Tamilcinema | Event Video | kalakkalCinema

Theal Movie Satellite Rights Bought by Vijay TV :

பிரபுதேவா நடிக்கும் தேள் படத்தின் தொலைகாட்சி உரிமையை பிரபல விஜய் தொலைக்காட்சி கைப்பற்றி இருக்காம்.

கமல் தயாரிப்பில அவரோட உதவியாளர் ராஜேஷ் செல்வா இயக்குற கடாரம் கொண்டான் படத்தோட படப்பிடிப்பு முடிஞ்சு பின் தயாரிப்பு வேலைகள்ல பிஸியா இருக்கு.

மேலும் எல்லா வேலைகளும் முடிஞ்சு மே 31-ம் தேதி இந்த படம் வெளியாகும்னும் எதிர்பார்க்கப்பட்டுச்சு. ஆனா சில காரணங்களால இப்ப இந்த படம் ஜூன் 14-ம் தேதிக்கு தள்ளிபோய் இருக்கிறதா தகவல் வெளியாகியிருக்கு.

தற்போது அதே நாளில் பிரபுதேவா ஹீரோவாக நடிக்கும் தேள் படமும் வெளியாகிறதாம்.

SivaKarthikeyan-யை Hero-வா பார்க்க முடியல – Hiphop Adhi Emotional Speech

பிரபல நடன இயக்குநர் ஹரி இயக்கும் இப்படம் ஒரு ஆக்ஷன் படமாக உருவாகி வருகிறது. மேலும் இந்த படத்தின் தொலைகாட்சி உரிமையை பிரபல விஜய் தொலைக்காட்சி கைப்பற்றி இருக்காம்.

அண்மையில் சூர்யாவின் என்.ஜி.கே பட சேட்டிலைட் உரிமையையும் இதே நிறுவனம் கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.