The drug for digestive problems is in our mailbox. Want to know?
The drug for digestive problems is in our mailbox. Want to know?

# நமது அஞ்சறை பெட்டியில் இருக்கும் சுண்டைக்காய், பெருங்காயம், பூண்டு, ஓமம், சீரகம் போன்ற பொருட்கள் நமது உடல் நலத்தைப் பேணிக் காப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. குறிப்பாக ஜீரண மண்டலத்தினை பாதுகாக்க இது பெரிதும் உதவுகிறது.

# சாப்பிட்ட உணவு ஜீரணம் ஆகாமல் அவதி படுவோர்கள் வீட்டிலேயே மருந்து தயாரித்து பருகி நிவாரணம் அடையலாம்.

# ஒரு டம்ளர் மோரில் ஒரு சுண்டைக்காய் அளவு பெருங்காயத்தைப் பொடித்துப் போட்டு கலக்கி, சாப்பிட்ட ஒரு மணி நேரம் கழித்து, 20 நாட்கள் பருகிவர ஜீரண பிரச்சனைகள் நீங்கும்.

# 2 டம்ளர் நீரில் 2 பெரிய துண்டு சுக்கு, 2 ஏலக்காய், ஒரு ஸ்பூன் சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து, கருப்பட்டி கலநது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடித்து வர அஜீரணம், பசியின்மை, வயிறு உப்புசம், உடல் வலி, அசதி முதலியவைகளுக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்.

# இஞ்சி, சீரகம், கறிவேப்பிலை மூன்றையும் தண்ணீரில் கொதிக்க வைத்துக் குடித்தால், ஜீரணமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here