Best Three Fruits : The study took place at the University of California | Cucumis satvus | Water Melon | Pumpkin | Health Tips | Beauty Tips

Best Three Fruits :

# இந்திய காய்கறிகளான பூசணிக்காய், வெள்ளரிக்காய், தர்பூசணி ஆகிய மூன்றும் புற்று நோயை குணப்படுத்தும் மருத்துவ குணம் நிறைந்துள்ளது என மருத்துவ ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

# சிறந்த மருந்து:

புற்று நோயை குணப்படுத்த பலவித மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. தற்போது வெள்ளரிக்காய், பூசணிக்காய், தர்பூசணி மற்றும் பழச்சாறு புற்று நோயை குணப்படுத்தும் தன்மை வாய்ந்தது.

அளவில் சிறிய மிளகு, புரியும் அற்புத சக்தியை தெரிந்து கொள்ளுங்கள்!..

# இவை நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் திறன் படைத்தது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆய்வு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் நடந்தது.

# பூசணிக் காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் சிறுநீரக பாதிப்பு, உடல் வலி, நரம்பு கோளாறு மற்றும் இதய பாதிப்புகள் அனைத்தும் விலகும்.

# தினமும் வெள்ளரிக்காய் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறைவதுடன் ஆரோக்கியம் மேம்படும். வாய் துர்நாற்றம் நீங்கும்.

# தர்பூசணி காய் அதிகமாக சாப்பிட்டால் உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து, இதய நோய், உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்களின் பாதிப்புகள் வராது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here