The Benefits of Red Banana
The Benefits of Red Banana

The Benefits of Red Banana :

☆ வாழைப்பழங்களிலேயே, செவ்வாழையில், அதிகமான சத்துக்கள் உள்ளன. குறிப்பாக, பீட்டா கரோட்டீன் மற்றும் வைட்டமின் சி தாராளமாக உள்ளன.

☆ செவ்வாழையில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இது சிறுநீரக கற்கள் உருவாவது, இதய நோய் மற்றும் புற்றுநோய் தாக்குதலைத் தடுக்கும்.

☆ செவ்வாழையில் மற்ற வாழைப்பழங்களை விட கலோரிகள் மிகவும் குறைவு. எனவே எடையைக் குறைக்க நினைப்போர் தினமும் ஒரு செவ்வாழையை காலையில் உட்கொண்டு வந்தால், பசி நீண்ட நேரம் எடுக்காமல் இருக்கும்.

☆ நெஞ்செரிச்சலால் கஷ்டப்படுபவர்கள் தினமும் செவ்வாழையை உட்கொண்டு வந்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும்.

☆ செவ்வாழைப் பழத்தை இரவு சாப்பிட்டு வர பல்வலி, ஈறு வீக்கம், பல்லில் ரத்தக் கசிவு, பல் சொத்தை வராது.

☆ தினமும் இரவு ஒரு செவ்வாழை சாப்பிட்டு வர தொற்று நோய் நம்மை அணுகாது.

☆ செவ்வாழை பழம் தொடர்ந்து சாப்பிட கண் பார்வை குறைப்பாடு குறையும்.

☆ நோய் எதிர்ப்பு சக்தி பெறுக தினசரி இரவு ஒரு செவ்வாழைப் பழம் சாப்பிட்டு வரவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here