“Thayarippalar Nalam Kaakkum Ani” Press Meet

YouTube video

Kajal Agarwal Photoshoot Before Marriage : தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். அஜித், விஜய், சூர்யா என பல நடிகர்களுடன் இணைந்து நடித்து விட்டார்.

தொடர்ந்து முன்னணி நடிகையாக தமிழ் தெலுங்கு மலையாளம் போன்ற மொழிகளில் நடித்து வரும் காஜல் அகர்வாலுக்கு இன்று தொழில் அதிபர் ஒருவருடன் திருமணம் நடைபெற உள்ளது.

Kajal Agarwal Photoshoot Before Marriage

இந்த நிலையில் பிரபல பத்திரிக்கை ஒன்றிற்கு உள்ளாடை இல்லாமல் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.