தட்றோம் தூக்குறோம்.. சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வான திரைப்படம் – படக்குழுவினர் மகிழ்ச்சி!
தட்றோம் தூக்குறோம் என்ற திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது. Thatrom Thookrom Movie Record : தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்களை பெருமைப்படுத்தும் விதமாக டொரான்டோ இன்டர்நேஷனல் தமிழ் திரைப்படத்தில் உள்ள ஒவ்வொரு வருடமும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது கனடா நாட்டில் இந்த வருடமும் இந்த திருவிழா நடைபெற உள்ளது. தற்போது இந்த திரைப்பட திருவிழாவில் திரையிட தட்றோம் தூக்குறோம் என்ற திரைப்படம் உருவாக்கியுள்ளது. மீடியோ மார்ஷல் நிறுவனம் தயாரித்துள்ள … Continue reading தட்றோம் தூக்குறோம்.. சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வான திரைப்படம் – படக்குழுவினர் மகிழ்ச்சி!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed