Tharshan With Losliya in Bedroom Scene

தர்ஷனுடன் படுக்கையறை காட்சியில் லாஸ்லியா நடித்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tharshan With Losliya in Bedroom Scene : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீஸனில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர் லாஸ்லியா.

அதிசயமே அசந்து போகும், ஜராவதேஸ்வரர் கோவில்.!

இவர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். மேலும் தர்ஷனுடன் இணைந்து ஆண்ட்ராய்டு குட்டப்பா என்ற படத்தில் நடிக்கிறார். தற்போது இந்த படத்திற்காக தர்ஷனுடன் லாஸ்லியா படுக்கையறை காட்சியில் நடித்துள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

முடிவுக்கு வந்த வடிவேலு விவகாரம்! – மீண்டும் தொடங்குகிறதா 24 ஆம் புலிகேசி? | Vadivelu | HD

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அண்ணன் தங்கையாக பழகியவர்கள் இப்படி நெருக்கமாக நடித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.