Tharshan Reply To Sherin | Bigg Boss Tamil 3 Update | Bigg Boss | Bigg Boss Tamil | Bigg Boss Tamil 3 | Kollywood Cinema News
நேற்று பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்திருந்த தர்ஷன் ஷெரினிடம் பேசும் போது வனிதாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

Tharshan Reply To Sherin : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நாளையோடு முடிய உள்ளது.

இந்நிலையில் நேற்று பிக் பாஸ் வீட்டிற்குள் தர்ஷன், கவின் மற்றும் ஒட்டு மொத்த பிக் பாஸ் போட்டியாளர்களும் உள்ளே சென்றிருந்தனர்.

தர்ஷன் விசயத்தில் ஏமாற்று வேலை செய்த டிவி சேனல்..? ரசிகரின் டீவீட்டால் சர்ச்சை.!

தர்ஷன் ஷெரினிடம் பேசிய போது நான் வெளியே போனது நான் தான் காரணம், நீ இல்ல இருக்க இரண்டு நாளை நல்லா விளையாட்டி வா என கூறி ஷெரினால் தான் தர்ஷன் வெளியேறினார் என கூறிய வனிதாவுக்கு பதிலடி கொடுத்திருந்தார்.

இன்னொரு இடத்தில் வனிதா தர்ஷனை கட்டி அணைத்து சாரி டா என மன்னிப்பு கேட்டிருந்தார். அவரின் நெற்றியில் ஒரு அக்காவாக அன்பு முத்தமும் கொடுத்திருந்தார்.

ஆக மொத்தத்தில் பிக் பாஸ் ஒட்டு மொத்த போட்டியாளர்களை உள்ளே அழைத்து அவர்களை அனைவரையும் சமாதானப்படுத்தி நல்ல நண்பர்களாக வழி அனுப்பி வைத்து விட்டார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.