Tharshan Lover with Simbu : Inside the Shocking Photo | Kollywood Cinema News | Tamil Cinema News | trending Cinema News | Bigg Boss | Sanam Shetty
தர்ஷனின் காதலியுடன் சிம்பு நெருக்கமாக எடுத்து கொண்ட புகைப்படம் சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.

Tharshan Lover with Simbu : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் ரசிகர்களின் மனதை அதிகம் கவர்ந்தவர் தர்ஷன்.

ஈழத்து தமிழரான இவர் மாடலிங் நடிகையான சனம் ஷெட்டியை காதலித்து வருவதாக தகவல்களும் புகைப்படங்களும் வைரலாகி இருந்தன.

டாட்டூ குத்தலாம், அதுக்குன்னு உடல் முழுக்கவா? – VJ ரம்யா வெளியிட்ட புகைப்படத்தை நீங்களே பாருங்க!

அதுமட்டுமில்லாமல் சனம் ஷெட்டியும் தான் அளித்திருந்த பேட்டி ஒன்றில் காதல் குறித்து கேட்டதற்கு மழுப்பலாக தான் பதிலளித்தார்.

இவர் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிம்புவுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.