Fans Reaction for Tharshan Love Proposal to Sherin.! | Bigg Boss Tamil | bigg Boss 3 | Kollywood cinema news | Kamal Haasan | Bigg Boss Promo Updates
தர்ஷன் ஷெரினிடம் ப்ரொபோஸ் செய்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Tharshan Love Proposal : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான இன்றைய இரண்டாவது ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவில் தர்ஷன் ஷெரினிடம் ப்ரொபோஸ் செய்துள்ளதால் அடேய் தர்ஷன் நீயுமாடா? என ரசிகர்கள் நொந்து கொள்கின்றனர்.

தர்ஷன் காதலை கூட ஏற்று கொள்ளலாம் ஆனால் அவர் போயும் போயும் ஷெரினிடம் போய் ப்ரொபோஸ் செய்துள்ளாரே.. கால கொடுமை என கூறுகின்றனர்.

வனிதாவோட சேர்ந்து கிட்டு ஷெரின் பண்ற வேலையெல்லாம் பார்க்கும் போது எரிச்சலாக வருது, இந்த மூஞ்சியை போய் தர்ஷனுக்கு பிடிச்சிருக்கே என ரசிகர்கள் கமெண்ட் கொடுத்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.