Tharshan Dance for Verithanam Song | Bigg Boss Tamil 3 | Kamal Haasan | Kollywood Cinema News | Tamil Cinema News | Thalapathy Vijay
விஜயின் வெறித்தனம் பாடலுக்கு தர்ஷன் வெறித்தனமாக நடனமாடும் வீடியோ வெளியாகியுள்ளது.

Tharshan Dance for Verithanam Song : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு மக்களின் மனதை கவர்ந்தவர் தர்ஷன்.

தளபதி 64-ல் விஜய் கெட்டப் இது தானா? – ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து லீக்கான புகைப்படம் இதோ!

டைட்டிலை வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட தர்ஷன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டது பார்வையாளர்களுக்கு மட்டுமில்லாமல் கமல்ஹாசனுக்கு பேரதிர்ச்சி தான். இதனால் தான் அவர் தன்னுடைய சொந்த தயாரிப்பில் தர்ஷனை ஹீரோவாக நடிக்க வைக்க முடிவெடுத்துள்ளார்.

இந்நிலையில் தற்போது தர்சன் விஜயின் வெறித்தனம் பாடலுக்கு மாஸாக நடனமாடும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

#bigil vijayadashami with my master @suresh.ddc ???????? #thalapathy #bigil

A post shared by Tharshan Thiyagarajah (@tharshan_shant) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.