Tharshan Blast Meera : Bigg Boss Tamil3 Day19 Update | Kollywood Cinema news | Tamil Cinema News | Trending Cinema News | Meera Mithun
மீரா தன்னை பற்றியும் தன்னுடைய குணத்தை பற்றியும் பேசி கொண்டிருந்த போது அதை கேட்டு கடுப்பான தர்ஷன் செருப்பால அடிப்பேன் என கூறியது ஷாக்கிங்கை ஏற்படுத்தியுள்ளது.

Tharshan Blast Meera : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டுள்ள தர்ஷனுக்கு நாளுக்கு நாள் ஆதரவு கூடி கொண்டே செல்கிறது.

இதுவரை வணிதாவிடம் பம்பியபடியே இருந்து வந்த ஆண்களுக்கு மத்தியில் தர்ஷன் சரியாக காரணங்களுடன் அவரை மடக்கி கேள்வி கேட்டது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

போதை ஏறி புத்தி மாறி படத்தின் விமர்சனம்.!

அதே போல் மீரா மிதுன் தான் 10 வருட நண்பனது வேண்டாம் என நிராகரித்தது பற்றி தர்ஷனிடம் கூற செருப்பால அடிப்பேன். நட்புன்னா என்னனு தெரியுமா என அவர் கொடுத்த விளக்கம் ரசிகர்களை அசர வைத்துள்ளது.

மீராவே தன் வாயாலே அவரை பற்றிய குணத்தை பற்றி பேசியது ரசிகர்களுக்கு அவர் மீதான வெறுப்பை தான் அதிகப்படுத்தியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.