தர்ஷன், சனம் ஷெட்டி பிரச்சனை பூதகரமாகியுள்ள நிலையில் இவர்களின் படுக்கையறை புகைப்படம் ஒன்று லீக்காகி உள்ளது.

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு பிரபலமானவர் தர்ஷன்.

இவருக்கும் இவருடைய காதலிக்கும் இடையே பிரிவு ஏற்பட்டு பிரச்சனை உருவாகி விட்டது, இருவரும் தினம் தினம் பல பேட்டிகளை கொடுத்து ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் தர்ஷனும் சனம் ஷெட்டியும் படுக்கையறையில் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்று லீக்காகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Tharshan and Sanam Shetty

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here