தகாத இடத்தில் டாட்டூ போட்டு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார் தர்ஷா.
Tharsha Gupta Photos : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி முதல் சீசன் வெற்றிகரமாக முடிந்த நிலையில் தற்போது இரண்டாவது சீசன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இறுதி கட்டத்தை நோக்கி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பிரபலமானது.
இந்த நிகழ்ச்சியில் ஒருவராக பங்கேற்ற தர்ஷா தனது கவர்ச்சி புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்தில் டாட்டூ வெளிய தெரிய போஸ் கொடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.