Tharsha Gupta

முன்னழகை காட்டி மூச்சடைக்க வைத்துள்ளார் நடிகை தர்ஷா குப்தா.

Tharsha Gupta Photos : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் செந்தூரப்பூவே என்ற சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் தர்ஷா குப்தா. சின்னத்திரை நடிகைகள் எல்லாம் தற்போது வெள்ளித்திரையில் நாயகியாக வேண்டும் என்ற ஆசையில் விதவிதமான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம் ஆகி விட்டது. தர்ஷா குப்தாவும் தொடர்ந்து பல்வேறு வகைகளில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புடவையில் முன்னழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மூச்சடைக்க வைத்துள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.