Thani oruvan 2
Thani oruvan 2

Thani oruvan 2 :

அடங்க மறு படத்தின் வெற்றியை அடுத்து ஜெயம் ரவி நடிக்கும் அடுத்த படத்தை அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்குகிறார்.

வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.காஜல் அகர்வால் இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்கிறார்.ஹிப்ஹாப் தமிழா ஆதி இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

இதைதொடர்ந்து ஜெயம் ரவி நடிக்கும் படம் என்னவென்பதை படக்குழு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

ரோமியோ ஜூலியட், போகன் படங்களின் இயக்குநர் லக்‌ஷண் இயக்கத்தில்தான் ஜெயம் ரவி அடுத்ததாக ஒரு படத்தில் நடிக்கிறாராம்.

இது ஜெயம் ரவியின் 25-வது படம் என்றும் படக்குழு கூறியுள்ளனர். முன்னதாக தனி ஒருவன் 2 தான் ரவியின் 25-வது படம் என்று சொல்லி வந்தனர்.

தற்போது திடீரென அதற்கு பதிலாக இந்த படத்தை 25-வது படம் என்று சொல்லியிருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் தனி ஒருவன் 2 டிராப்பாகி விட்டதா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.