Thangappan Talk About Simbu
பஞ்சதந்திரம் போன்ற படங்களை தயாரித்த தேனப்பன் அளித்த பேட்டியில் சிம்புவை பற்றி கூறியுள்ளார்.

Thangappan Talk About Simbu : இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் சேரன் அவர்கள் தேனப்பன் தயாரிப்பில் அதிகப்படியாக பணியாற்றி உள்ளார்கள்.

தேசிய விருது பெற்ற சேரன் அவர்ளை நினைத்து எனக்கு பெருமையாக உள்ளது இன்று தயாரிப்பாளர் கூறியுள்ளார்.

சேரன் நடிப்பில் வெளியாக உள்ள “ராசாவுக்கு செக்” படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியாகி ரசிகர்ளிடம் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது.

சிம்புவை நம்பும் ஒரே இயக்குனர் கவுதம் மேனன்… இருந்தாலும் .!

மேலும், நடிகர் சிம்பு இயக்குனராக மாறிய வல்லவன் படத்தின் தயாரிப்பாளரும் தேனப்பன் தான்.

சிம்பு படப்பிடிப்பிற்கு வரும் நேரம் மற்றும் படத்தினை நேரத்திற்கு முடித்து கொடுத்தால் அவரின் திறமைக்கு அவர் நினைக்கும் இடத்திற்கு வருவார் என்றும் கூறியிருந்தார்.

யாருக்குமே தொழில் தெரிந்து, தொழில் பக்தியுடன் வேலை செய்தால் எல்லாரும் வெற்றி பெறலாம் என்றும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here