தங்கலாம் இசை வெளியீட்டு விழா மேடையில் இரண்டு நடிகைகளும் சண்டை போட்டுள்ளனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விக்ரம். இவரது நடிப்பில் தங்கலான் என்ற படம் வெளியாக உள்ளது. பா ரஞ்சித் இயக்கத்திலும் ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்திற்கு ஹீரோயினாக பார்வதி திருவோத்து நடித்துள்ளார். இந்தப் படம் வரும் 15ஆம் தேதி வெளியாக உள்ளது என்று குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. அதில் ஹீரோயின் பார்வதி திருவோத்தி மற்றும் மாளவிகா மோகனன் இருவரும் சிலம்பு சண்டை போட்டுள்ளனர்.
இந்தப் புகைப்படம் வெளியாகி இணையத்தில் தீயாக பரவி வருகிறது.