Thangadurai and Bala in Velavan Stores

நீ பாலா இல்லாமல் கால் டாக்ஸி ஓலாவா என ஷாப்பிங் என்பது பாலாவிடம் செம கலாட்டா செய்துள்ளார் தங்கதுரை.

Thangadurai and Bala in Velavan Stores : தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் முதல்முறையாக தொடங்கப்பட்டு மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற கடை வேலவன் ஹைப்பர் மார்க்கெட். ஆடை, ஆபரணங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் என அனைத்தும் ஒட்டுமொத்தமாக ஒரே இடத்தில் மிக மிக குறைவான விலையில் கிடைப்பதால் மக்கள் இந்த கடைக்கு நல்லவொரு அங்கீகாரத்தை கொடுத்துள்ளனர்.

தூத்துக்குடியில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து சென்னையில் தி நகரில் உள்ள உஸ்மான் ரோட்டில் 7 அடுக்கு தளத்துடன் மிக பிரம்மாண்டமாக இந்த கடையின் புதிய கிளை தொடங்கப்பட்டுள்ளது. இந்த கடையில் ஆடை ஆபரணங்கள் வீட்டு உபயோகப் பொருட்கள் என அனைத்தும் எங்கும் கிடைக்காத குறைந்த விலையில் கிடைப்பதால் இந்த கடைக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

ஆடைகளில் விதவிதமான புத்தம் புதிய கவர்ச்சி சீன்கள் இடம் பெற்றுள்ளதால் வனிதா விஜயகுமார், சிவாங்கி, பாலா புகழ் தங்கதுரை வினோத் ஜாக்குலின் ஜெனிபர் மணிமேகலை உசைன், உமா ரியாஸ்கான், தீபா என பல திரையுலக பிரபலங்கள் இந்த கடையில் ஷாப்பிங் செய்தனர். இதுகுறித்த வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி இருந்தன.

பாலா மற்றும் தங்கதுரை ஆகியோர் ஒன்றாக ஷாப்பிங் செய்தபோது செய்த கலாட்டாக்களை நீங்களே பாருங்க.

https://youtu.be/p_TRwmoWivI

Preview YouTube video Cooku With Comali Bala And Thangadurai Bloopers | Velavan Stores | T.Nagar | Chennai | Fun Shopping