குழந்தையை சந்திரகலா சந்தேகப்படும் நிலையில் அதற்கான காரணம் என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

Thamizhum Saraswathiyum Episode Update 27.10.2021 : தமிழ் சின்னதிரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தமிழும் சரஸ்வதியும். சரஸ்வதியும், மின்னலும் கோதை எடுத்து கொடுத்த புடவையை எப்படி எடுத்து கொண்டு வீட்டிற்க்கு போவது என்று புலம்பி கொண்டே போகிறார்கள். சரஸ்வதி , மின்னலிடம் இந்த புடவையை நீயே கொண்டு போய்விடு என்று கூறுகிறாள்.

பலவீனம் தெரிகிறது, ஒற்றுமையாக இருங்கள் : சோனியா பரபரப்பு பேச்சு

கோதையை சந்தேகப்படும் சந்திரகலா, காரணம் என்ன? – தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோட் அப்டேட்.

பின்பு மின்னல் சரஸ்வதியிடம் கோதை அத்தையை கவனிச்சியா கடையில் வசுவை விட உன்னை தான் அதிகமாக கவனிச்சாங்க. அதற்கு சரஸ்வதி அப்படியா நீ சொல்றது எல்லாம் சரியா இருந்தா ரொம்ப சந்தோஷம் டி. கோதை அத்தைக்கு என் படிப்ப பத்தி தெரிஞ்சா என்னாக போதுனு தெரியல என்று கூறுகிறாள்.

எங்க அப்பா அம்மா தான் சொல்லுவாங்க! – Actress Sanchita Shetty Speech | HD

ஆனால் அவங்க வீட்டுக்கு நான் மருமகளா போகனும் தான் ஆசை என் வீட்டில் எனக்கு கிடைக்காத அன்பு அவங்க வீட்டில் எனக்கு நிறைய இருக்கு. இந்த பக்கம் சந்திரகலாவிடம் வசு கடையில் ரொம்ப ஹாப்பியா இருந்தது. அதுவும் அங்க ரெண்டு பொண்ணுங்க வந்தாங்க அவங்க தான் எங்க எல்லாருக்கும் ஷாப்பிங் பண்ணாங்க அம்மா. பிறகு சந்திரா கோதையை சந்தேகப்படுகிறாள். இப்படி திடீரென்று அவளோ அன்பு காட்டுற அளவுக்கு அவள் யார் என்று வசுவிடம் கேட்கிறாள். வசுந்திரா அதற்கு ஆன்டிவோட கோவில் ப்ரெண்ட் என்று சொல்கிறாள்.

அந்த பக்கம் தமிழ் சரஸ்வதிக்கு கால் செய்து நீ ஏதாவது மந்திரம் செய்து இருக்கிறாயா என்று கேட்கிறான். சரஸ்வதி என்ன சொல்றீ்க தமிழ் . தமிழ் அதற்கு அம்மாவும் , ராகினியும் உன் மேல சொக்கி போய் இருக்கிறார்கள். நீ எடுத்து கொடுத்த டிரஸ், புடவை அவளோ புடிச்சி போச்சி சரஸ். தமிழ் நான் எங்க அம்மாவிடம் இப்போவே போய் விட்டு நான் சரஸை தான் அம்மா லவ் பண்றேனு சொன்னா போதும் உங்க வீட்டுக்கு வந்து பொண்ணு கேட்டுவாங்க . சரஸ் ஆனந்த கண்ணீர் விட்டு அழுகிறாள். தமிழ் அதற்கு கவலை படாத சரஸ் நீயா கோவில் வந்து எங்க அம்மாவை பார்த்த , நீயா வந்து MBA படிச்சிருகணு சொன்ன எல்லாம் அந்த கடவுள் பண்ணது , அதே போல் நம்ப கல்யாணம் அந்த சாமியே பார்த்துக்கும் சரஸ்வதி.

பிறகு தமிழ் , சரஸ்வதியும் அப்படியே ரொமான்சா பேசிட்டு அவங்க காலயும் கட் பண்ணிவிட்டு போய்விட்டார்கள். இத்துடன் முடிகிறது இன்றைய எபிசோட்.