ஹீரோ, தம்பி ஆகிய படங்களின் முதல் நாள் சென்னை வசூல் நிலவரம் என்ன என்பது தெரிய வந்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் நடிப்பில் ஹீரோ திரைப்படமும் கார்த்தி நடிப்பில் தம்பி திரைப்படமும் நேற்று உலகம் முழுவதும் வெளியானது.
இந்த இரண்டு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தம்பி படத்தின் முதல் பாதி கொஞ்சம் ஸ்லோ, ஹீரோவில் லாஜிக் மீறல்கள் என்ற குறையை தவிர வேறு எதையும் மக்கள் குறைகளாக கூறவில்லை.
இந்நிலையில் தற்போது இப்படத்தின் சென்னை வசூல் நிலவரம் தெரிய வந்துள்ளது.
நேற்று ( முதல் நாள் நிலவரப்படி )
ஹீரோ – ரூ 54 லட்சம்
தம்பி – ரூ 33 லட்சம்