Thamarai Selvi in Bigg Boss Ultimate

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் 5-வது சீசனில் பங்கேற்ற போட்டிகளில் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Thamarai Selvi in Bigg Boss Ultimate : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் கேவலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் முடிவடைந்ததை தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் ஹாட்ஸ்டாரில் புதிதாக நிகழ்ச்சி இருபத்தி நான்கு மணி நேரமும் ஒளிபரப்பாக உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள் மீண்டும் பங்கேற்க உள்ளனர். வனிதா விஜயகுமார், ஜூலி, அனிதா சம்பத், ஷெரின், சினேகன், ஓவியா, பரணி உள்ளிட்டோர் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியானது.

Sandy வச்சு ஒரு படம் இயக்குறேன்! – Interview With Actor Chithappu saravanan | HD

திருமுறைகளில் விநாயகர்.!

இந்த நிலையில் தற்போது ஐந்தாவது சீசனில் பங்கேற்ற போட்டியாளர்களில் ஒருவரான தாமரைச்செல்வி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார் என கூடுதல் தகவல் கிடைத்துள்ளது.

இவர் வனிதாவுக்கு கூட டஃப் கொடுக்கலாம் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.