நிரூப் வெளியேறுவார் என சொல்லப்பட்டு வந்த நிலையில் கடைசியில் வேறொரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டுள்ளார்.

Thamarai Selvi Evicted From Bigg Boss 5 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் விருவிருப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

அமீர் முதல் போட்டியாளராக பைனலுக்கு சென்ற நிலையில் அவரைத் தொடர்ந்து இரண்டாவதாக நிரூப் பைனலுக்கு சென்றுள்ளார். இந்த வார எலிமினேஷன் நிரூப் தான் வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் பைனல் லிஸ்ட் ஆனார்.

சன்

இதனையடுத்து தற்போது கிடைத்துள்ள தகவலின்படி பிக் பாஸ் வீட்டில் இருந்து தாமரைச்செல்வி வெளியேற்றப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதற்கு பதிலாக தாமரைச்செல்வி 12 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருக்கலாம் எனவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.