Thamarai Selvi About BB Priyanka

பிக் பாஸ் வீட்டில் இருந்து தாமரைச்செல்வியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார் பிரியங்கா.

Thamarai Selvi About BB Priyanka : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

இன்னும் ஓரிரு நாட்களில் நிகழ்ச்சி முழுவதுமாக முடிவடைய உள்ளது. இந்த நிலையில் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டைவிட்டு எதிர்பாராதவிதமாக வெளியேற்றப்பட்டார் தாமரைச்செல்வி.

என் பொண்டாட்டி வாயை Lock பண்ண நகை இருக்கா! – Sathish and Deepa Shopping Atrocities | Saravana Stores

வெளியே வந்த தாமரைச்செல்வி ஐக்கி பெர்ரி உடன் இணைந்து லைவ்வில் வந்துள்ளார். அந்த வீடியோவில் அமீர் உங்களை டார்கெட் செய்தாரோ அதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள் என கேட்டதற்கு இந்த தம்பியோட கதையை கேட்ட பிறகு நான் ரொம்ப கஷ்டப்பட்டேன் என கூறியுள்ளார்.

நால்வர் வளர்த்த நற்றமிழ் இலக்கியங்கள்.!

மேலும் பிரியங்கா குறித்து கேட்டதற்கு எனக்கு பிக் பாஸ் வீட்டில் முடியாமல் போனபோது அவர் தான் என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார் என தெரிவித்துள்ளார்.