thalapathy 65
thalapathy 65

மனித வடிவில் வந்த கடவுள் என தளபதி 65 பட இசையமைப்பாளர் வெளியிட்ட வீடியோ ரசிகர்களை நெகிழ வைத்து வருகிறது.

Thaman Shared Amazing Video : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது தமன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் குழந்தை ஒன்று நகரும் வண்டியில் அமர்ந்து கொண்டிருக்க அந்த வண்டி நிலைதடுமாறி பள்ளத்தை நோக்கி ஓடுகிறது.

பழ வியாபாரியால் காரில் ஏற்பட்ட பரபரப்பு – நேரில் அழைத்து விசாரித்த தமிழக முதல்வர்!

அந்த வழியில் வந்த இளைஞர் ஒருவர் பைக்கை விட்டு ஓடிச் சென்று அந்த குழந்தையை காப்பாற்றுகிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக மனிதனை பகிர்ந்து கடவுள் தான் மனித உருவத்தில் வந்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதோ அந்த வீடியோ

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் உண்மையில் அந்த மனசு தான் சார் கடவுள் என கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

https://twitter.com/Anudeepsrivasta/status/1307554199408787458?s=19
Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.