தாலாட்டு சீரியலின் ஒளிபரப்பு நேரம் திடீரென மாற்றப்பட்டு உள்ளது.

Thalattu Serial Telecast Time Change : தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் தாலாட்டு. கிருஷ்ணா ஹீரோவாக நடிக்க ஸ்ருதி நாயகியாக நடித்து வரும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

விசுவாசம்தான் முக்கியம், கடைசிவரை ஆர்சிபி.க்காக விளையாடுவேன் : கோலி ஃபீலிங்ஸ்

திடீரென மாற்றப்பட்ட தாலாட்டு சீரியல் ஒளிபரப்பு நேரம்.. காரணம் என்ன தெரியுமா??

ஆரம்பத்திலிருந்தே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. காரணம் சீரியல் தொடங்கிய நாள் முதல் தற்போது வரை பல டிவிஸ்ட்களோடு இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

உங்களோட Real Story இந்த படத்துல இருக்கு | Vinodhaya Sitham | Samuthirakani

இந்த நிலையில் தற்போது அருவி என்ற புதிய சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ள காரணத்தினால் தாலாட்டு சீரியலின் நேரம் 3 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது. இனி 2.30 மணிக்கு அருவி என்ற புதிய சீரியலும் 3 மணிக்கு தாலாட்டு சீரியலும்

ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.