ராஜாவின் பார்வையிலே படத்திற்காக அஜித், விஜய் ஆகியோர் வாங்கிய சம்பளம் என்ன என்பது குறித்து தெரிய வந்துள்ளது.

ThalaThalapathy Salary in Rajavin Parvaiyile Movie :

தமிழ் சினிமாவில் இரு பெரும் துருவங்களாக வலம் வருபவர்கள் அஜித் மற்றும் விஜய். இவர்கள் இருவரும் இணைந்து நடித்து வந்த ஒரே திரைப்படம் ராஜாவின் பார்வையிலே. இவர்கள் இருவரையும் ஒரே படத்தில் இணைத்து நடிக்க வைத்தது என்பது என்ற சுவாரசிய தகவலை கூறியுள்ளார் தயாரிப்பாளர் சௌந்தரபாண்டியன்.

அம்மன் திருக்கோலமும், இந்த வார விசேஷமும்

தளபதி விஜய் நடிப்பில் வெளியான ரசிகன் திரைப்படம் 100 நாட்களைத் தாண்டி ஓடிக் கொண்டிருந்தது. தேவா படத்தின் ஷூட்டிங்கில் இருந்தார் அப்போது எஸ் ஏ சந்திரசேகரரை சந்தித்து கதை கூறினோம். விஜயிடம் கதை சொல்ல சொல்லி கூறினார். விஜய்க்கும் கதை பிடித்து விட்டது.

ராஜாவின் பார்வையிலே படத்திற்காக அஜித், விஜய் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? இனி இது நடக்கவே நடக்காது

அஜித் தன் தம்பியின் நண்பன். எனக்கும் நல்ல பிரண்ட். அவரிடம் கதையை சொன்னதும் உடனே நடிக்க ஓகே சொல்லிவிட்டார். இருவரும் எந்த நிபந்தனையையும் வைக்கவில்லை. விஜய் வெளி தயாரிப்பில் நடித்த முதல் திரைப்படம் இது. மிகவும் குறைந்த தொகையை சம்பளமாக வாங்கினார்.

தல அஜித் அதையையும் வாங்கவில்லை. ஆனால் தற்போது இவர்கள் இருவரையும் நன்றாக நடிக்க வைப்பது என்பது முடியாத ஒன்று. இருவரில் ஒருவர் கால்ஷீட் கிடைத்தாலே பெரிய விஷயம். இருவருமே இரண்டு பெரிய இமயங்கள் என கூறியுள்ளார்.

நான் விஜய் ரசிகர் தான்…ஆனால்? – Vera Maari Song Public Reactions