காமெடி நடிகர் கவுண்டமணியின் தாயாருடன் தளபதி விஜய் எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் காமெடி மூலமாக மக்கள் மத்தியில் பிரபமானவர் கவுண்டமணி. பெரும்பாலான நடிகர்களுடன் இணைந்து நடித்து விட்ட இவரும் செந்திலும் சேர்ந்தால் நிச்சயம் அப்படம் காமெடியில் அசத்தல் வெற்றியை பெற்று விடும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

தற்போது தளபதி விஜய் கவுண்டமணியின் தயாராயுடன் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இது வேலாயுதம் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Vijay With Goundamani Mother