Master Movie
தளபதி 64 படமான மாஸ்டர் என்ற டைட்டில் தற்போது பஞ்சாயத்தில் சிக்கி உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இந்த படத்தின் டைட்டிலும் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் புத்தாண்டு விருந்தாக வெளியானது.

இதனை ரசிகர்கள் கொண்டாடும் வரும் நிலையில் மாஸ்டர் டைட்டிலை நான் ஏற்கனவே கில்டு என்ற அமைப்பில் பதிவு செய்துள்ளேன் என தயாரிப்பாளர் சங்கத்தை நாடியுள்ளார்.

இதனால் மாஸ்டர் டைட்டில் பஞ்சாயத்து பிரச்சனையில் சிக்கி உள்ளது. படக்குழு டைட்டிலை பதிவு செய்திருப்பதாக கூறுபவருடன் ஏதாவது பேச்சு வார்த்தை நடத்தி பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வருவார்களா? அல்லது டைட்டிலை மாற்றி விடுவார்களா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.