தளபதி 66 படத்தின் சூட்டிங் எப்போது தொடங்கும் எங்கு இங்கே தொடங்கும் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Thalapathy66 Movie Shooting Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக தளபதி 66 திரைப்படம் உருவாக உள்ளது.

சபரியில் 26-ந்தேதி மண்டல பூஜை விழா : பக்தர்கள் வருகை அதிகரிப்பு

அதாவது தற்போது விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் 2022 வெளியாக உள்ளது. இதனை அடுத்து தெலுங்கு பட இயக்குனர் வம்சி அவர்கள் இந்த படத்தை இயக்க உள்ளார்.

2 வருஷமா இந்த இடத்துக்கு வரணும்னு ஆசை பட்டேன் – VishnuVishal Speech

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 2022-ம் ஆண்டில் வெகு விரைவில் தொடங்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் இந்த படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் நடைபெறும் எனவும் தகவல் கிடைத்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.